sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்குரு

/

வாழ்க்கை அழகானதாக இருக்கும்

/

வாழ்க்கை அழகானதாக இருக்கும்

வாழ்க்கை அழகானதாக இருக்கும்

வாழ்க்கை அழகானதாக இருக்கும்


ADDED : நவ 14, 2014 03:11 PM

Google News

ADDED : நவ 14, 2014 03:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தீரா ஆர்வம் ஒன்றன்மேல் மட்டுமே கவனம் செலுத்தும், அதனால் ஏதோ ஒரு தருணத்தில் எரிந்து தீர்ந்துவிடும். கருணை அனைத்தையுமே அரவணைத்துக் கொள்ளும், வற்றா எரிபொருள் கொண்ட கருணை எறிந்து மடியாது.

* வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் விட்டால், வாழ்க்கை அழகானதாக இருக்கும், அதனை பிடித்து வைத்தால் வேதனையில் முடியும். இதுவே உயிரின் சுபாவம்.

* ஒரு மனிதன் நலமாய் வாழ பெரும் முயற்சி எதுவும் தேவையில்லை, ஆனால் பிறரைப்போல் வாழ, அதீத முயற்சி தேவை.

* நான் வளத்திற்கு எதிரானவன் அல்ல, நான் சௌகரியத்திற்கு எதிரானவனும் அல்ல, ஆனால் நான் தேக்க நிலைக்கு எதிரானவன். ஏனென்றால், நீங்கள் தேக்க நிலையில் இருக்கும்போது பாதி உயிராகவே வாழ்கிறீர்கள்.

* இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் புத்திசாலித்தனம், குறுகிய எல்லைக்குள் இருப்பவற்றை மதிப்பீடு செய்வதற்கல்ல, எல்லையில்லாதை நாடி, அதனுடன் தொடர்பு கொள்வதற்காக.



Trending





      Dinamalar
      Follow us